அப்பாக்கு கொரோனா தூங்குறாரு.. ரோஹித் சர்மா மகளின் க்யூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

Rohit sharma samaira video viral

இன்னும் இரண்டு தினங்களே இந்தியா இங்கிலாந்து ஆட்டத்திற்கு நேரம் இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் ரோஹித்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் தங்கியிருக்கும் அறையிலேயே தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.

Rohit sharma samaira video viral

Rohit sharma samaira video viral

Rohit sharma samaira video viral

அவருடன் சென்ற அவரது குடும்பத்தினருக்கு தனியாக ரூம் allot செய்யப்பட்டுள்ளது. அப்போது ரோஹித் மனைவி, மகள் சமைரா வெளியில் வரும்பொழுது,

அங்கிருந்த ரசிகர்கள் குழந்தையிடம் அப்பா எப்படி இருக்கிறார் நலமா என்று கேட்டதற்கு அந்த குழந்தையின் சொன்ன க்யூட் பதில் ட்ரெண்டிங்.

Viral Video:

Related Posts

View all