VIDEO: ஜெர்ஸி எண்: 23, 23வது ஓவர், 23 நொடிகள் போட்டியை நிறுத்தி மறைந்த ஜாம்பவான் வார்னேவிற்கு மரியாதை.
இன்று இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில், நியூசிலாந்து, இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
லார்ட்ஸ் மைதானம் என்பதால் மறைந்த சூழல் ஜாம்பவான் வார்னேவிற்கு வீரர்கள் மரியாதையை செலுத்தினர்.
அவரின் ஜெர்ஸியை நம்பர் 23, அதனால் 23வது ஓவரில், 23 நிமிடம் ஆட்டம் நிறுத்தப்பட்டு அவருக்கு இரு அணி வீரர்களும், ரசிகர்களும் மரியாதை செலுத்தினர்.
Video:
After 23 overs, the game pauses for 23 seconds of applause in memory of the the great Shane Warne 👏❤️ pic.twitter.com/zr2Ih2XK7o
— Sky Sports Cricket (@SkyCricket) June 2, 2022