மறைமுகமாக **விடியா பசங்க என்று திட்டிய நடிகை கஸ்தூரி. வெளுத்து வாங்கிய இயக்குனர். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Actress kasturi controversy tweet

நிறைய பட்டாசு வெடிங்க, ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது" என்ற கருத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது திமுக கட்சியினரிடமிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும். அந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

தீபாவளிக்கு பிறகு என்றாவது ஒரு நாள் வடசென்னை அல்லது ஏன் டில்லியில் கூட ஒரு மருத்துவமனைக்கு போய் பார்த்தால் தெரியும் பட்டாசு மாசால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று. உலகம் முழுவதும் காற்று மாசால் 1கோடி பேர் இறக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போடும் வட இந்தியர்களின் வாழ்வுகாலம் 7.5 ஆண்டுகள் காற்றுமாசால் குறைவதாகவும், தென் இந்தியர்கள் 2.5 ஆண்டுகளை இழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசிற்கு பட்டாசு மட்டுமே காரணம் என் சொல்லவில்லை, ஆனால் பட்டாசும் ஒரு காரணம். அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் எப்போதாவது படித்துப்பாருங்கள், எப்போதுமே மதம், மதம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் “மதம்” பிடித்துவிடும்.

Actress kasturi controversy tweet

இவ்வளவிற்கும் உங்கள் கட்சியின் அரசுதான் பட்டாசு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது என்று சமுக ஆர்வலர் சுந்தரராஜன் கடுமையாக விமர்சித்தார்.

நடிகை கஸ்தூரியும் இணையத்தில் அவ்வப்போது அரசியல் பேசுவது உண்டு. எதாவது ஒரு கருத்தை சொல்லி தொண்டர்களிடம் மாட்டிக்கொள்வது வழக்கம். முன்பு விஜய்-அஜித் ரசிகர்களிடத்தில் பிரச்னை செய்து வந்தார். இப்பொது அரசியல் களத்தில்.

அதாவது அண்ணாமலை “நிறைய பட்டாசு வெடிங்க… ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது” என்ற விடியோவை quote செய்து,

“பாசிச பாஜக அண்ணாமலை தீபாவளி கொண்டாடுங்கன்னு சொன்னதுனாலே, இனமான திராவிடியா பசங்க எல்லாரும் இப்போ தீபாவளியை புறக்கணிக்ச்சாகணுமே, என்ன பண்ணுறது? “விடுமுறை நாள் ’ னு சொல்லி பட்டாசு வெடிச்சு பிரியாணி திங்க வேண்டியதுதான் 🤣🤣 🎇🎇🎆🎆🧨🧨

#happydeepavali” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த இயக்குனர் நவீனின் பதிவு. இவர் மூடர் கூடம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Viral Tweet:

Related Posts

View all