NDTV செய்தி நிறுவனத்தின் 29.1% பங்குகளை கைப்பற்றியது அதானி குழுமம். முழு விவரம்.
புகழ்பெற்ற ஆங்கில ஊடகமான NDTV யின் பங்குகளை கௌதம் அதானியின் AMG மீடியா நிறுவனம் வாங்கியது.
அதானி குழுமம் என்டிடிவியில் 29.18% பங்குகளை வாங்குகிறது, கூடுதலாக 26% வாங்குவதற்கான திறந்த சலுகையைத் தொடங்குகிறது.
Adani Group to purchase 29.18% stake in media group NDTV.
NDTV Adani new owner of NDTV “This acquisition is a significant milestone in the journey of AMNL’s goal to pave the path of new age media across platforms” stated Mr. Sanjay Pugalia, CEO, AMG Media Networks Limited (media business house of Adani)