அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை, இன்று முதல் உயர்நீதிமன்றத்தில் ஆரம்பம்.
புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு இன்று முதல் விசாரணை.
2 வாரத்தில் வழக்கை முடித்துவைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையில், இன்று விசாரணை தொடங்குகிறது.
Live updates soon..