அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை. உச்சநீதி மன்ற அதிரடி உத்தரவு. ஓபிஎஸ்-ன் அடுத்த மூவ் என்ன?
அதிமுக பொதுக்குழு விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி!
ஜூன் 23ம் தேதி சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு காலாவதி. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை.
கட்சியில் 2% கூட செல்வாக்கு இல்லாத ஒருவர், ஜனநாயகப்படி கட்சி செயல்படுவதை தடுப்பதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஓ.பன்னீர்செல்வத்துடன் இனி சேர்ந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி மனுவில் தகவல்.
ஆக, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதை யாரும் தடுக்க முடியாது என்று தொண்டர்கள் கருத்து.
ஜூன் 23 தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை