எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது! யாரை சொல்லறாரு இவரு? முழு விவரம்.
மின் கட்டணத்தை உயர்த்தினால் தொழில் வளர்ச்சி பாதிப்படையும் என்றும், தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிடும்.
போதுமான நிதியே இல்லை என்ற நிலையில் மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது அவசியமா?
பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் ரூ.80 கோடியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி விடலாம்
-எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் திமுக மீது விமர்சனம்
அதிமுக சம்பவங்கள்: தொண்டர்கள் நம் பக்கம்.. குண்டர்கள் அவர்கள் பக்கம்.
எனக்கு பதவி, பொறுப்பு தேவையில்லை; கட்சியில் தொண்டனாக இருப்பதே பெருமை - தொண்டர்களிடையே ஓ.பி.எஸ் பேச்சு.
நடிப்பில் ரஜினி, சிவாஜியை தோற்கடிப்பார் ஓபிஎஸ் - ஜெயக்குமார்
எனக்கு பதவி, பொறுப்பு தேவையில்லை; கட்சியில் தொண்டனாக இருப்பதே பெருமை- ஓபிஎஸ்.
ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம்.
இன்று சசிகலா டிடிவியை நேரில் ஆதரவு கேட்பேன் என்று பேட்டி கொடுத்த ஓபிஎஸ் அவர்கள் 2017 ஆம் வருடம் செய்த ட்விட்டர் பதிவு இது…