ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

Aiadmk ops epps issue

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன்” மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு!

தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது” -உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி!

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை ராயப்பட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி படத்திற்கு பால் ஊற்றி அதிமுக வினர் கொண்டாடி தீர்த்தனர்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா இருந்தப்போ 2019 பாராளுமன்ற தேர்தல்ல திமுக தான் ஜெயிச்சது, உள்ளாட்சித் தேர்தல்ல திமுக தான் ஜெயிச்சுது, இடைத்தேர்தல்கள்ல திமுக தான் ஜெயிச்சுது..

இது தான் அவரது செல்வாக்கு.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

“ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” -தேனியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Video:

Related Posts

View all