அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு.
விரும்பத்தகாத செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை தடுக்கும் நோக்கில் நீதிபதிகள் உத்தரவு.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில் இபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு.