ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி நியமனம். முழு விவரம்.
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் JIO நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்.
Latest Updates Coming Soon.