திடீரென மோடியுடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு. முழு விவரம்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்த போது, பாமக தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார் அன்புமணி.
கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அடுத்த முதல்வர் இவர் தான் என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.