NLCயை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் போராட்டம். Full Report
ஆசியாவில் தன்னூற்று இருந்த பகுதி நெய்வேலி தான். 8 அடி இருந்த தண்ணீர் ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது;
இதற்கு முழு காரணம் என்எல்சி. என்எல்சி தேவையில்லை.
இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கர் நிலங்களை திரும்ப ஒப்படைத்து விட்டு என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்.
இந்த மண்ணையும்,மக்களையும், விவசாயிகளையும்,தண்ணீரையும் காப்பதே இந்த அன்புமணி ராமதாஸின் முதல் கடமை! குறுக்கே யாரு வந்தாலும் தூசி தட்டி தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.
என்எல்சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. எந்த நிறுவனத்தையும் நான் வேண்டாமென்று கூறியதில்லை;
ஆனால் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்எல்சி தமிழகத்திற்கு தேவை இல்லை.