வெளியானது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "அரபி" திரைப்பட டீசர் வெளியானது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிப்பில் உருவாகியுள்ள அரபீ படத்தின் டீசர் வெளியானது.
2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் பல சாதனைகளை செய்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மயக்கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடித்தற்காக அண்ணாமலை வாங்கிய சம்பளம் 1 ரூபாய் மட்டுமே.
Teaser: