அதிமுகவை பாஜக விமர்சிப்பது, வளர்த்த கிடாவே மார்பில் பாய்வது போன்றது. Video Viral.
முதிர்ந்த அரசியல் தலைவர்களை பற்றி கேளுங்க"பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்!
ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு 2 கோடி உறுப்பினர்கள் இலக்கு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு கண்டனம் நிர்வாகத்திறமை கொஞ்சமும் இல்லாததால், மக்கள் மீது கடன் சுமத்தல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி
- அதிமுக செயற்குழு.
“பாஜக பாய வேண்டுமென்றால் திமுக மீது பாயலாம்; திமுக ஊழலுக்கு சொந்தக்கார கட்சி, அதனை தோலுரிக்க வேண்டும்; எங்கள் பக்கம் ஏன் வர வேண்டும், அண்ணாமலை குறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கிவிட்டார்”
- சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பாஜக மாநில தலைவர் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அண்ணாமலைக்கு திமுக 48 மணி நேரம் கெடு!
Video:
#Watch | "வளர்த்த கிடா மார்ல பாயக் கூடாது; அது கிடாவாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி" -அண்ணாமலை குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில்!#SunNews | #ADMK | #Annamalai | #Jayakumar pic.twitter.com/IV3ctzNeHp
— Sun News (@sunnewstamil) April 16, 2023