ஆவேசமான அண்ணாமலை.. திமுக ஊழல்களுக்கு ஆதாரம் கேட்ட நிருபர். Video Viral.

Annamalai latest video viral

ஜனநாயகத்தின் மிக முக்கியமான செயல்பாடான பத்திரிக்கையாளர் சந்திப்பை “குழாயடிச்சண்டையாக” மாற்ற பாஜக தொடர்ந்து முயற்சிப்பதின் மர்மம் என்ன? கேள்விகளுக்கு பதில் இல்லையென்றால் கேட்டவரை கொச்சைப்படுத்துவது ஜனநாயகமா? பிரதமரைப்போல பத்திரிக்கையாளர் சந்திப்பையே அண்ணாமலை தவிர்க்கலாமே?

வலுக்கும் கண்டனங்கள்: 40,000 ஆயிரம் ரூபாய் கேமரா வைத்திருப்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாதென்றால், அண்ணாமலை அவர்கள், தான்கட்டியிருக்கும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தைப் போல 4 லட்சம் ரூபாய்க்கு கேமரா வைத்திருந்தால்தான், ஒரு பத்திரிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா ?

பாஜகவினர் ஆதரவு: பொதுமக்களுக்கு தைரியம் வழங்கும் விதமாக உள்ளது. யாரும் தனி மனிதனை கேள்வி கேட்க்க உரிமை இருப்பது போலவே தனி மனிதன் பத்திரிகை யாளர்களை கேள்வி கேட்க்க உரிமை உண்டு என்பதை உணர்தியிருக்கிறார். எந்த பத்திரிகை களையும் இவர் மிரட்டவில்லை.

வேஷம் இல்லாத ,கவர்ச்சி கோஷம் இல்லாத.. தமிழகத்தில் மாற்றம் கொணர உண்மையான தலைவன்..அண்ணாமலை..அவர் பணி தொடரட்டும்..!!

ஊடகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் எடுத்த அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏

விலை போன ஊடகங்கள் இப்படித்தான் அடாவடித்தனம் செய்கிறார்கள். திரு. அண்ணாமலை அவர்களின் செயல்கள் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

Video:

Related Posts

View all