அண்ணாமலை முன்னிலையில் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு. Video Viral.
![Annamalai latest video viral](/images/2023/04/27/annamalai-video-viral.jpg)
கர்நாடகவில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில் தமிழை அவமதித்த பாஜக. தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா.. கைகட்டி வேடிக்கை பார்த்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
பாஜகவினர் முட்டு:
கர்நாடக மாநில கீதத்தை ஒலிபரப்பக் கூறியதற்கு தவறுதலாக தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பி விட்டனர். இதை அவமதிப்பு என்று வெட்கமே இல்லாமல் செய்தி வெளியிட்டுள்ளது தவறு.
நான்கு நாட்களாக நடைபெறும் வருமான வரி சோதனை பற்றி எப்போது செய்தி வெளியிடுவீர்கள்?
மக்கள் கருத்து:
கர்நாடக தமிழர்களிடம் ஓட்டு கேக்கற கூட்டம்தானே. தமிழ்த்தாய் வாழ்த்து, கன்னட கீதம் இரண்டையும் பாட வைச்சிருக்கலாம். அதை செய்யாம தமிழ்த்தாய் வாழ்த்தை தடுத்தா, தமிழர்கள் ஓட்டு எப்படி கிடைக்கும்? தனக்கு சீட்டு தராத பாஜக படுதோல்வி அடையணும்னு ஈசுவரப்பா இதை செஞ்சிருக்கார்.
தமிழன துரோகி அண்ணாமலை ஈனப் பிறவியே, தமிழே அவனமானப் படுத்தும் போது ஜடம் மாதிரி நிற்கிறாய்டா…! அங்கு உள்ள கர்நாடக தமிழ் மக்களே மட்டுமல்ல, தமிழ்நாடு மற்றும் உலகத்துல அத்தனை தமிழ் மக்களையும் அவமானப் படுத்திட்டான் ஆட்டுக்குட்டி அயோக்கியன்.
Video:
#BREAKING | அண்ணாமலை முன்னிலையில் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு!#SunNews | #BJP | #KarnatakaElection2023 | #Annamalai pic.twitter.com/AQlnPgHb1v
— Sun News (@sunnewstamil) April 27, 2023