நான் உங்க பெரிய ரசிகர்கள்.. எனக்காக அந்த பாட்ட கொஞ்ச பாடுறீங்களா.. வீடியோ வைரல்.
தேசிய விருது வென்ற நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா பாட்டியை 2020ம் ஆண்டு சந்தித்த வீடியோவை ஷேர் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், இருளர் சமுதாயம். காந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான நஞ்சம்மா பாட்டிக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி.
அய்யப்பனும் கோசியும் என்ற படத்தில் இடம்பெறும் ‘கழக்கத்தே சந்தனமரம்’ என்ற பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பழங்குடியின பாடகி அட்டப்பாடி நஞ்சம்மா பெற்றிருக்கிறார்.
Viral Video:
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான நஞ்சம்மா பாட்டிக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி.
— K.Annamalai (@annamalai_k) July 24, 2022
ஒரு ரசிகனாக அவரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். pic.twitter.com/dS5NGUamjH