பாஜகவில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு நீக்கம் - அண்ணாமலை அறிக்கை
சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி… டெய்சி எனக்கு அக்கா மாதிரி… இனி சுமூகமாக தொடருவோம்" - கூட்டாக பேட்டியளித்த டெய்சி, சூர்யா.
சூர்யா டெய்சி இருவரும் தவறை உணர்ந்து பரஸ்பரம் தெரிவித்து கொண்டனர். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை தலைவரிடம் அளித்தபின் தலைவர் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுபடுவோம் என்று உறுதி அளித்துள்ளனர் அண்ணாமலை அவர்கள் சிறந்த ஆளுமை என்பது இதன் மூலம் மீண்டும் வெளிப்பட்டது என்று பாஜகவினர் பெருமிதம்.
பாஜக திருச்சி சூர்யா மற்றும் மாநில நிர்வாகி டெய்சி இடையே நடந்த கேவலமான தொலைபேசி உரையாடல் சம்பவத்தை கேட்டிருப்பீர்கள்.
இதை டெய்சி அவர்கள் 10 நாட்களுக்கு முன்பே அண்ணாமலையிடம் கால் ரிக்கார்டிங் கொடுத்து விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், ஆனால் அண்ணாமலை அதை கண்டுக்கொள்ளவில்லை.
இதையே தான் KT ராகவன், மதன் விஷயத்திலும் நடந்தது.
அண்ணாமலை மூலமாக நியாயம் கிடைக்காது என்று தெரிந்த்தால் தான் ஆடியோவை லீக் செய்திருக்கிறார் டெய்சி.
வீடியோ வெளியே வந்ததால் வேறு வழியின்றி அண்ணாமலை நடவடிக்கை எடுப்பதாக கூறி அறிக்கை விடுகிறார். இந்த ஆடியோ வெளியே வரவில்லை என்றால் அண்ணாமலை எதுவும் செய்திருக்கமாட்டார்.
பாலியல் ஜல்சா கட்சி னு பெயர் கரெக்டா இருக்கு டா டேய் என்று மற்ற கட்சியினர் கடும் விமர்சனம்.
Memes:
சூர்யா சிவா டு டெய்சி - தம்பி அப்ப அப்ப அசிங்கமா திட்டுவேன் அமைதிய இருக்கனும் ஓகே வா
அக்கா டெய்சி - அப்படியா தம்பி சரி தம்பி
😂😂😂