வேற லெவல் மாஸ்.. ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம். பாபா ரீ-ரிலீஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கதை, திரைக்கதை, வசனம் - #ரஜினிகாந்த்.
இதிலிருந்தே தெரியுதே தலைவா இந்த படம் உங்க இதயத்துக்கு எவ்வளவு நெருக்கமானதுன்னு. 20 வருசத்துக்கு முன்னாடி வந்து, பல நெகடிவ் விமர்ச்சனங்களை சந்திச்ச ஒரு படத்த, இப்போ ரீ ரிலீஸ் பண்ணி, அதுக்கும் ட்ரைலர் விட்டு மாஸ் காட்ருதெல்லாம்.. வேற லெவல் 👌
வெற்றியோ தோல்வியோ உங்க மனசுக்கு பிடிச்சனை நிறைவேத்திடணும்னு நினைக்கிறதுனால தான் தலைவா நீங்க இன்னைக்கும் சூப்பர் ஸ்டாரா இருக்கீங்க. அன்றைய தரத்தை விட மிகவும் தரமாக உள்ளது. நிச்சயமாக பாபா சரித்திரம் படைக்கும் ரீ ரிலீஸ் படமாக இருக்கும். ரஜினிக்கும் மட்டும் இந்த படம் மனதுக்கு நெருங்கிய படம் அல்ல, சூப்பர்ஸ்டார் ரசிகர்களாகிய நமக்குக் தான்.
“மன்னிக்கணும் நான் உங்க ஆளு இல்ல அவுங்க ஆளு 🔥” இந்த வசனம் எல்லாம் திரையில் மீடனும் பார்க்கும்போது திரையரங்கு என்ன ஆக போகிறது என்று நினைத்தாலே.
One more time 🥳
B to the A to the B to the A 🔥
இந்த படத்தில் ஒரு சோள வண்டிகாரனுடன் நீங்கள் அரசியல் பேசும் ஒரு காட்சி முதல் முறை ரிலீஸ் செய்யும் போது எடிட்டிங் கட் செய்துவிட்டடீர்கள் அன்று காரணங்கள் வேறாக இருக்கலாம் இந்த முறை அந்த காட்சி இடம்பெருமா? இன்றைய சூழ்நிலையிலே அது தேவைப்படலாம் இல்லையா?
Video: