ஒன்னும் இல்லாதவன் கிட்ட எல்லாம் காட்டுவானுங்க ! உங்களுக்கு அதானி தான்டா சரி ! வீடியோ வைரல்.

Bank warned loan unpayee

#கோவை கடன் தொகையை வசூலிப்பதில் எல்லை மீறும் வங்கியின் அராஜகம் -வீடியோ..!

#வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறல். #வழக்கறிஞர்கள், வங்கி மேலாளர், 20 க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்து கொண்டு வீட்டிற்கு நுழைந்து தகராறு.

ஒன்னும் இல்லாதவன் கிட்ட எல்லாம் காட்டுவானுங்க ! உங்களுக்கு அதானி தான்டா சரி என்று மக்கள் கருத்து. அதுமட்டுமில்லாமல் வீடு புகுந்து கேட்க அதிகாரம் கிடையாது. லீகல் ஆக்சன் மட்டுமே எடுக்க முடியும்.. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

மக்கள் கருத்து: இதுல மட்டும் என்ன ஆம்பள பொம்பள பாக்கணும்… பணம் கட்ட வேண்டிய தேதி தாண்டி போனதாலதான் வீட்டுக்குள்ள வந்து பூந்திருப்பானுங்க… They are just trying to create some sympathy … கட்டமுடியாது தெரிஞ்சு வாங்கினால் தான் கடன் safety ila… இல்லன்னா officers அவங்க வேலை… வந்து நிப்பாங்க

It’s hapd Udayamapalayam Coimbatore near to my office 20+ advocates came that night and shut the light and made problem the lady was helpless we have the full video .police not taken any action that day ..

இதே பெரிய முதலாளிகளிடம் இந்த மாதிரி நடந்து கொண்டு இருந்த என்ன ஆகியிருக்கும் ??

இதற்கு எல்லாம் முதல் காரணம் RBI வீட்டுக் கடன் வட்டி விகிதம் ராக்கெட் வேகத்தில் ஏற்றி விட்டு இது போன்ற நடுத்தர மக்கள் வயிற்றில் அடித்து கொண்டிருக்கிறது, இது போன்ற நிகழ்வுகள் இனி ஏராளம் நடக்கும். இனி மேல் நடுத்தர மக்கள் யாரும் வீட்டு கடன் வாங்காதிங்க.

Video:

Related Posts

View all