பெங்களூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பெண்களை பின்னால் தடவிய வயதை காம ஆசாமி.. வீடியோ வைரல்.

Bengaluru girl incident

பெங்களூர்ல ஒருத்தர் இதை நோட் பண்ணி ரெக்கார்ட் பண்ணியிருக்காங்க .. பெங்களூரு police டைம் லொகேஷன் கேட்டு ரிப்ளை‌ போட்டிருக்காங்க.. சீக்கிரம் புடிச்சிருவாங்க.

ஆனா இது எந்த மாதிரியான ஒரு கேவலமான உளவியல் .. இந்த மாதிரி ஆட்களை வெளிய விட்றதே தப்பு.

Bengaluru girl incident

மக்கள் கமெண்ட்ஸ்: அடங்கோ.. வயசு பசங்களை கூட நம்பிடலாம் போல.. 🤦

அந்த பொண்ணு minor ஆ இருந்தா POSCO போட்டு மிதிக்கனும் இந்த நாய.

வீடியோ எதுத்த பையன்/பொண்ணு எடுத்ததுக்கு அப்பறம் அவர் மூக்கால் அவங்க கையில் குத்திக்கொண்டு காயமாக்கியிருக்க வேணாமா?

அப்பவே அங்கேயே எல்லார் முன்னாடியும் அந்த தே** பையன புடிச்சி…அந்த பொண்ணு கையாலயே செருப்ப கொடுத்து அடிக்க சொல்லிருக்கணும். அத பண்ணாம விட்டுட்டு Social Media’ல போடுறதுக்குனே.Video எடுக்குறீங்களேடா. அப்ப அந்த பொறம்போக்கு பண்ணதுக்கும் நீ பண்ணதுக்கும் என்னடா வித்தியாசம்.

மன நோயாளியாக இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கிறது… Obsessive compulsive disorder.

பெங்களூரு majestic bus stand ல் இருந்து KSR ரயில்வே நிலையம் போக underground பாதையில் செல்ல வேண்டும். அங்கே தனியாக ஆண்கள், பெண்கள் செல்வது கத்தியில் நடப்பது போன்றது. வெளிப்படையாக விபசார அழைப்பு, கையை பிடித்து இழுத்து செல்வார்கள். ஆனால், யாரும் கண்டுக்க மாட்டாங்க.

Video:

Related Posts

View all