டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Bjp bbc raid update

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை எப்பொழுது அதானி குழுமத்தின் மீது நடக்கும்? இந்திய மக்களின் நம்பிக்கையை தகர்த்து, நம் ஜனநாயகத்தை குலைக்கும் செயல், என்கிறார் தமிழ் நாட்டின் முதல்வர்.

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை : ஊடக சுதந்திரத்தை பறிக்கும் அதிகார திமிர்!

உலகளவில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளின் பட்டியலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு சென்றிருக்கிறது.

“பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும்”
-சீமான்

பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனை. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதா? ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்போம்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.

வருமான வரி ஏய்ப்புக்காக சோதனை நடைபெறவில்லை, பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்தை உங்களால் சேலஞ்ச் பண்ண முடியல - ஆளுர் ஷாநவாஸ்,எம்.எல்.ஏ., விசிக

மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் பெரும் பேசு பொருளாக அண்மையில் ஆகி இருந்தது.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி அலுவலங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை - செய்தி. இதன் மூலம் நமக்கு, “BBC யின் ஆவணப் படம் உண்மை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று மக்கள் கருத்து.”

Related Posts

View all