தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் 105.44 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் 105.44 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு!
”70 வருஷமா இந்த மாதிரி வெயில பார்த்தது இல்ல..!” வாட்டி வதைக்கும் சென்னை வெயில், வெப்பத்தை தாங்க முடியாமல் கதறும் சென்னை வாசிகள்!
பூமிப்பந்தை அடுப்பிலேற்றி தீமூட்டியது போலொரு கொதிநிலை. #சென்னை_வெயில்
முடியலடா சாமி!!