முதல்வர் இன் action. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
தென்சென்னையில் முதல்வர் ஆய்வு.
மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தென்சென்னையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு. கொட்டிவாக்கத்தில் புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்களை பார்வையிட்டார் முதல்வர்.
முதல்வர் ஆணைக்கிணங்க, 24x7 செயல்படும் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது. சென்னை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் திரு. நே.சிற்றரசு உடனிருந்தார் என்று செந்தில் பாலாஜி ட்வீட்.
வசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மாண்புமிகு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு .
கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்
கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.
தற்போது சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை, சென்னை மேயர் பிரியா ராஜன் அவர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்கள்.