‘மாண்டஸ்’ புயல் எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பூங்காக்கள் மூடப்படுகிறது!
மாண்டஸ் புயல் மாலை 17.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையிலிருந்து சுமார் 440 கி. மீ தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.
‘மாண்டஸ்’புயல் சின்னம் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தலைமைச் செயலாளர் அவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்.
சென்னையில் இருந்து தென் கிழக்கில் 550 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது!
புயல், தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்.
‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசு பேருந்து இயங்காது!
-தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவிப்பு.
தீவிர புயலாக வலுப்பெற்றது மாண்டஸ். வங்க கடலில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். ‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசு பேருந்து இயங்காது!
திருவள்ளூர் மாவட்டத்தில் “மாண்டஸ் புயலை” எதிர்நோக்கி செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை நேரில் ஆய்வு செய்த போது.