கோவை டெலிவிரி பாயை போக்குவரத்து காவலர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ..!

கோவையில் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை பிடித்த சுகி டெலிவரி பாய் மோகனசுந்தரம் என்பவரை காவலர் தாக்கி தாங்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறி தாக்கியுள்ளார்.

மக்கள் கருத்து:
இந்த சிக்னல்ல தான் பீளமேடு காவல் நிலையம் இருக்கு அதுக்கு முன்னாடியே நடந்திருக்கு.. கரோனவுல பாதிக்கபட்டவங்க எப்படியாவது மீண்டு வரணும்னு தான் ஒடறாங்க. சுயமரியாதை எல்லாருக்கும் இருக்கு.
-நிதன் பொற்கொடி (@nithanism)

போக்குவரத்து போலீசாருக்கு அடிக்குற உரிமையை யார் குடுத்தது?
-செல்முருகன் (@Murugankesavan)
ஒரு சாதாரண எந்த அதிகாரமும் இல்லாத குடி மகன் ஒரு காவலரை அடித்தால் அவனுக்கு என்ன தண்டனை கிடைக்குமா அதே தான் இந்த காவலருக்கும் கிடைக்க வேண்டும். அல்லது காவலரை அடிக்கும் எளிய மனிதனுக்கும் இது போன்று இடம் மாற்றமே அதிக பட்ச்ச தண்டனையா இருக்கணும்.
-meri jaan - @rondeur

இந்த சிக்னல்ல தான் பீளமேடு காவல் நிலையம் இருக்கு அதுக்கு முன்னாடியே நடந்திருக்கு .. கரோனவுல பாதிக்கபட்டவங்க எப்படியாவது மீண்டு வரணும்னு தான் ஒடறாங்க . சுயமரியாதை எல்லாருக்கும் இருக்கு @tnpoliceoffl @mkstalin @DrSenthil_MDRD @KanimozhiDMK @V_Senthilbalaji pic.twitter.com/7Wxlllo1YH
— 🅿️🔼🅱️⛸️⭕ -- 🤡 (@Dravida_oviyan) June 4, 2022