VIDEO: டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் B.V.ஸ்ரீனிவாஸை அடித்து ,உதைத்து, பூட்ஸ் காலால் மிதித்து , இழுத்துச் செல்லும் டெல்லி போலீஸ்.!!
டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் ஸ்ரீனிவாசனை அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் டெல்லி காவல்துறையினர்.
இவர் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் இல்லாமல் தவித்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஓடிஓடி ஆக்சிஜன் கொடுத்தவர்.
File Photo:
How can a Delhi policeman physically assault Youth Congress leader @srinivasiyc like this? Is he a real cop or an RW goon in police uniform, acting on orders from BJP HQ?pic.twitter.com/JxduGv3DGw
— Ravi Nair (@t_d_h_nair) June 15, 2022