கடவுளை நம்பாதவர்கள் கூட தமிழ் மொழியை வணங்குவார்கள்.. கமல் ஹாசன் - ராகுல் காந்தி உரையாடலில் இருந்து..
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வழங்கிய பரிசு. உங்களுடைய வாழ்க்கை, அணுகுமுறை ஆகியவற்றை இந்த புகைப்படம் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசனுக்கு புலி தண்ணீர் அருந்தும் புகைப்படம் கொடுத்து ராகுல்காந்தி பாராட்டு. பிரியங்கா காந்தி மகன் ரெஹான் வத்ரா எடுத்த புகைப்படத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பரிசளித்தார் ராகுல் காந்தி.
தமிழர்கள் அன்பைப் பொழியும் விதம் மிகவும் வித்தியாசமானது. எப்படி இவ்வளவு உணர்வுப்பூர்வமாக, ஆழமாக நேசிக்கிறார்கள் என்று வியந்திருக்கிறேன்..
-ராகுல் காந்தி
உக்ரைனின் உள்நாட்டு பிரச்னைகளை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது போல், இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டம்: ராகுல்காந்தி அச்சம்.
மதவாத பிரிவினை வாதிகள் மக்கள் விரோத BJP அரசால் பிளவு பட்டு கிடக்கும் இந்தியாவையும் இந்திய மக்களையும் ஒன்றிணைக்கும் யாத்திரை இந்தியாவின் அடுத்த பிரதமர் மாண்புமிகு ராகுல் காந்தி அவர்களின் பாரத் ஜோடோ யாத்ரா என்று தொண்டர்கள் உற்சாகம்.
கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி இடையேயான சந்திப்பின் தமிழாக்கம் இதோ!
உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
-நேற்று வந்ததற்கு மிக நன்றி. -அப்படிச் சொல்லாதீர்கள்.
ஒரு இந்தியனாக, நாட்டில் நடப்பவற்றை பார்த்து எனக்குள் எழும் கோபத்தை
வெளிப்படுத்த வேண்டியது எனது கடமை எனத் தோன்றியது.
வருவதற்கு முன்பு ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
உங்கள் தாத்தாவின் பெயரில் என்னிடம் ஒரு பெரிய புத்தகம் உள்ளது.
அதை புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது
இந்த 2800 கிலோமீட்டர்கள் ஒன்றுமே இல்லை எனத் தோன்றியது.
மீதி இங்கே:
கண்ணீரும் இரத்தமும் நிறைந்த
— MNM Paramakudi (@mnm_paramakudi) January 2, 2023
பாதையில் நீங்கள் நடந்திருக்கிறீர்கள்.
வரலாறு படைக்கப்படுவதை நீங்கள்
உள்ளிருந்து கண்டிருக்கிறீர்கள்.
நான் அதை வெளியிலிருந்து பார்த்திருக்கிறேன்.
எனவே, உங்களுடன் நடப்பது...
நான் உங்களுடன் சேர்ந்து நடக்கவில்லை எனில்
-அது நியாயமானதாக (3/72)