மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..லாக்கடவுன் வருமா? மக்கள் அதிர்ச்சி..!
சென்னை மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று. அடுத்த அடுத்த நாட்களில் கொரோனா அதிகரிப்பதால்.
நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த மாவட்டம் ஆட்சியர்களுக்கு சுகாதார துறை உத்தரவு.
தமிழகத்தில் 81 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98லிருந்து 139ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதில் 5 பேர் உயிரிழப்பு
தற்போது 19,509 பேர் தொற்று பாதிப்பில் உள்ளனர் - சுகாதார அமைச்சகம்.