அண்ணாமலையை கழுவி ஊற்றி அதிமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்.. 420மலை என்று குறிப்பிட்டு.. முழு விவரம்.
அண்ணாமலையை கழுவி ஊற்று அதிமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்.. 420மலை என்று குறிப்பிட்டு.. முழு விவரம்.
என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!
உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!
விடைபெறுகிறேன் என்று குறிப்பிட்டு இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.
அதற்கு பாஜகவினர் கருத்து: கட்சியில இருந்து வெளியே போறவன் எல்லாம் அண்ணாமலையை குறை சொல்றான். தலைமை ஏன் கண்டுக்கவே இல்லை?
3 முறை கட்சி மாறிய தங்களுக்கு 4 முறை ஒன்றும் பெரியதல்ல. மாநில தலைவர் திரு,.அண்ணாமலை அவர்கள் மாறுவார் என்ற பிம்பத்தை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து கட்டமைத்து கடைசியாக செய்ய துரோகங்கள் (நக்கீரன் செய்தி போன்றவையும் அடங்கும் ) இல்லாத காரணத்தால் வெளியே சென்றது நலம்.
நீ கட்சிக்கு உழைத்து செருப்பாக தேய்ந்து போனேன் என உருக்கமாக பதிவு போடுகின்றாய். வருத்தத்துடன் வெளியேறுகிறேன் என்று பதிவிட்ட உனக்கு பாஜக சங்கீகள் கிளம்பு கிளம்பு நீ கட்சிக்கு உழைத்தது அவதூறுகளை பரப்பியது மட்டுமே என விமர்சிக்கிறார்கள்.