ஓ.பி.எஸ். கம்பெனிக்கு ஆட்கள் தேவை - ஜெயக்குமார் கிண்டல். Viral Video.

Dj speech about ops

முந்தைய #AIADMK அரசை காப்பாற்றியது பாஜக தான். இரட்டை இலை சின்னம் தான் அதிமுக. சின்னம் இருப்பதால் EPS-ஐ தோளில் தூக்கி வைத்துள்ளார்கள். நாளை சின்னம் அவர் வசமில்லை எனில், அவரை செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்றோரே தூக்கிப்போட்டு விடுவார்கள்: டிடிவி தினகரன்.

--

நாங்கள் யாரிடமும் போட்டியிடவில்லை, பக்தர்களின் வசதியே நோக்கம். காசி பயண திட்டம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.

--

234 சட்டமன்ற தொகுதியில் சுமார் 300000 இளைஞர்களிடம் திராவிடம்,சமூகநீதி, மதச்சார்பின்மை,மொழி உரிமை, மாநில சுயாட்சி குறித்து பயிற்சி வகுப்புகள்!

வெறும் மேடை பேச்சு அல்லாது உரையாடல்,கேள்வி பதில் வாயிலாக கொள்கை தெளிவோடு தமிழ்நாடு முழுவதும் வளரும் இளைய தலைமுறை தயாராகி உள்ளனர்!

இத்திராவிடமாடல் கொள்கையின் தாக்கம் இன்னும் அரை நூற்றாண்டு காலம் கடந்தும் தமிழ் தெருக்களில் ஒலிக்கும்! இந்திய அரசியலில் பெரும் எதிரொலியாக கேட்கும்!

--

ஒன்றிய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது!

--

Watch | ஓ.பி.எஸ். கம்பெனிக்கு ஆட்கள் தேவை - ஜெயக்குமார் கிண்டல்

Related Posts

View all