சாதியத் திமிருடன், அரசியல் பலம் சேருவது பெரும் ஆபத்து.. திமுக கட்சி நடவடிக்கை போதாது.
குறைந்தபட்சம் பொறுப்பில் இருப்பவர்களுக்காவது சமூகநீதி வகுப்புகள் நடத்தி, சமத்துவ கொள்கைகளை உள்வாங்கச் செய்ய வேண்டும் திமுக. இந்த சாதிய ஆதிக்கவாதியை கைது செய்ய வேண்டும். இது செய்யாமல் திராவிட மாடல் பேசி பலனில்லை.
Rape செய்தவனே கல்யாணம் பண்ணிக்கணும்னு பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்றமாரி இருக்கு. கைது செய்து சிறையில் ஒரு நாலு வருடம் அடைக்க வேண்டும். இவன் போன்ற சாதியவாதிகளுக்கு அதுதான் அச்சத்தை தரும். இனி எந்த ஒரு மனிதனும் சாதியின் பெயரால் ஒடுக்கப்படக் கூடாது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வருக்கும் காவல்துறைக்கும் நன்றி 🙏🏿👏🏿 பின்னால் நிற்கும் அந்த நபரை கைது செய்தாகிவிட்டதா. அவரும்தான் பேசினார்.
மக்கள் கருத்து: சக மனுஷன சாதி பார்த்து உள்ள விடுற கோவிலுக்கு பதில், எல்லாரும் சமம்னு சொல்லுற பள்ளிக்கூடத்தை கட்டுங்க, அடுத்த தலைமுறையாவது நல்லா இருக்கும்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்தின் திமுக செயலாளர் மாணிக்க ராஜாவின் சாதி வெறியாட்டம். இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த சாதி வெறியன் மீது இதுவரை கட்சி நடவடிக்கையும் இல்லை.
கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் தலித்துகள் நுழையக்கூடாதா?
சாதியத் திமிருடன் , அரசியல் பலம் சேருவது பெரும் ஆபத்து.. திமுக கட்சி நடவடிக்கை போதாது.. உடனடிக் கைது ஆவசியம்.
பேச்சும், உடல் மொழியும் சுத்த அருவருப்பு.
That Video:
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்தின் திமுக செயலாளர் மாணிக்க ராஜாவின் சாதி வெறியாட்டம்.
— வன்னிக் குரல் (@VanniKural) January 30, 2023
இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த சாதி வெறியன் மீது இதுவரை கட்சி நடவடிக்கையும் இல்லை.
கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் தலித்துகள் நுழையக்கூடாதா?@tnpoliceoffl @PKSekarbabu pic.twitter.com/G6rRgD8VBb