கெத்தா.. ஸ்டைலா.. சிங்கப்பூர் முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
போன வாரம்: தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வரும் 2024 ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறை பயணமாக, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
23 இலட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்திட அனைத்து துறைகளையும் மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர்…
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் மற்றும் செம்ப்கார்ப் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்!
Latest: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து, சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Video:
23 இலட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்!
— DMK IT WING (@DMKITwing) May 24, 2023
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்திட அனைத்து துறைகளையும் மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர்… pic.twitter.com/9jpe8CiMHP