விஜய் ரசிகர்கள் பலம் தெரியாமல் வம்புக்கிழுத்த திமுக நிர்வாகிகள்.. பொளந்துட்டாங்க.. முழு விவரம்.

Dmk thrashed by vijay fans

திமுகவினர் கருத்து: இந்த சினிமா நடிகனுங்களுக்கு இதே ‘பொழப்பா’ போச்சி! பணம் அதிகளவில் சேர்ந்தவுடன் பதவி/அதிகாரப் போதை வந்துவிடுகிறது! உடனே கட்சி/ஆட்சி/பதவி என்று பகல்கனவு காண ஆரம்பிச்சுடுறானுங்க! இதற்குக் காரணம் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் போதிய அரசியல் ஞானம் இல்லாதும் சினிமா கவர்ச்சியுமே காரணம் ஆகும்!

அதற்கு விஜய் ரசிகர்கள் கருத்து: 150+ கோடி சம்பளம் வாங்கும் போதே அதை விட்டுவிட்டு மக்கள் பணி செய்யவருவது என்பது சாதாரண மனநிலை அல்ல..அசாதாரண துணிச்சல் தான்..சரியான நேரத்தில் அதற்கான வயதில் நல்ல முயற்சி..! உதய் Vs விஜய் என்ற காலம் வரும் அதில் விஜய் வெற்றியடைவது உறுதி.

Dmk thrashed by vijay fans

இப்படி கருத்துக்களால் சண்டை போடாமல் டெத் abuse என்று சொல்வாங்க, அது தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் நேரில் இருக்கும் IT விங்கை சேர்ந்த பெண்ணே பண்ணும்போது விஜய் ரசிகர்கள் எப்படி சும்மா இருப்பாங்க. சும்மா கிழித்து தொங்கவிட்டாங்க. விஜய் ரசிகர்கள் எல்லாம் ரசிகர்கள் சண்டை விட்டுட்டு இணையத்தில் அரசியல் பேசிட்டு இருப்பது அவருக்கு பலம் தான்.

Latest Post:

Related Posts

View all