ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.

Duraimuragan video viral

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்டப்படி உரிமை இல்லை. ஆளுநர் தொடர்ந்து மசோதாக்களை நிலுவையில் வைப்பார் எனில் சட்டமன்றம் மீண்டும் கூடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்

ஆளுநர் மாளிகையில் ஒளிபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை. காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா?

-சட்டப்பேரவையில் அவை முன்னவர் திரு.துரைமுருகன் அவர்கள்.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளுநர் அடிபணிந்துள்ளார்" - கே.பாலகிருஷ்ணன் கருத்து.

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.

மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பிய நிலையில்,எந்த மாற்றமும் செய்யாமல் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டது.

சட்டமன்றத்தால் 2 முறை அனுப்பப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டிருந்த ஆன்லைன் தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல்

ஆளுநருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும், ஆளுநருக்கு செய்யப்படும் செலவுகள் குறித்த விவரங்களை நிதிஅமைச்சரும் பேசிய சில மணி நேரங்களில் ஒப்புதல் வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது; ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி

உடனடியாக இச்சட்டத்தை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Related Posts

View all