துரோகிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிடவற்றை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
மக்களுக்கு நல்லது செய்வதை விட்டு, அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா?
திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர். திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர்.
எங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள் என பிரதான எதிர்க் கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திமுக அரசோடு எட்டப்பர்களாக செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கி உள்ளோம்
துரோகிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.