எடப்பாடிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இணையும் ஓ.பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன்

Edappadi vs dhina paneer

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம்
-அமமுக அறிவிப்பு.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது.

தேர்தல் வாக்குறுதிப்படி கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை கட்டுமான பொருட்கள் 100% விலையேற்றம் கண்டுள்ளதால் ஏழைகளின் வீடு கட்டும் கனவு எட்டாக்கனி ஆகியுள்ளது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Latest Photo:

Related Posts

View all