துணிச்சல் குறித்து நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை. முதல்வர் ஸ்டாலின் அதிரடி.

Edappadi vs stalin video

கர்ஜனை 🔥 எனக்கு இருக்கும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை ? பாஜகவை நான் விரட்டியது போல் காங்கிரசை உங்களால் விரட்ட முடியுமா ?

அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் கர்ஜனை என்று சொல்லி சந்தோசபடுவதற்குள் அதில் தண்ணிய ஊத்தி அணைச்சுட்டாங்க. “துணிச்சல் குறித்து நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை”

-எடப்பாடி பழனிசாமிக்கு நேருக்கு நேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

மற்றது: “இபிஎஸ் பாஜகவை பாதுகாக்கும் வகையில் பேசுகிறார்”

“பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தாலும், பாஜகவை பாதுகாக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது அபத்தமானது

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் பேசி முடிவுக்கு வர முடியாததால் தான்,உச்ச நீதிமன்றம் சென்றோம்

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தான் காவிரியில் முழு பொறுப்பு உள்ளது என்பதை இபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளார்

2018-க்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தான் தண்ணீரை பெற்று தரும் உரிமை உள்ளது

காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்; கர்நாடகாவிடம் நாம் பேசி எந்த பயனும் இல்லை,அதனால் தான் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்

-அமைச்சர் ரகுபதி பேட்டி

Video:

Related Posts

View all