ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்!
முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது"
-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
“வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், இவ்வளவு பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை; மிகப்பெரிய வெற்றியை ஈரோடு மக்கள் தந்திருக்கிறார்கள்; எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது” -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிப்பதால் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு..க.ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றி, ஆட்சிக்கு வந்த 20 மாதகாலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலனவைகளை நிறைவேற்றியதற்காக பரிசு இது. அண்ணன் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்கள் பேட்டி.
பெரியார் மண்ணில் பெரியாரின் பேரன் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அண்ணன் #EVKSஇளங்கோவன் அவர்கள் 1,10,556 வாக்குகள் பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் திமுகவின் சார்பில் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்.