இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின்கட்டணம் குறைவு. மின் கட்டண உயர்வு எதிர்ப்புக்கு திமுக பதில்.
![Electricity bil hike update](/images/2022/07/19/electricity-bill-hike-update-jpg.jpeg)
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50ம், 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ147.50 கட்டணம் உயர்கிறது.
என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்ததிலிருந்து மக்களிடத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்கட்டணம் கம்மி என்று திமுகவினர் கூறுகின்றனர்.
![Electricity bil hike update](/images/2022/07/19/electricity-bill-update-1-jpg.jpeg)
![Electricity bil hike update](/images/2022/07/19/electricity-bill-update-3-jpg.jpeg)
![Electricity bil hike update](/images/2022/07/19/electricity-bill-update-jpg.jpeg)
![Electricity bil hike update](/images/2022/07/19/electricity-bill-update-2-jpg.jpeg)