சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு!

Electricity bill latest update

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு!

குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உட்சபட்ச பயன்பாட்டு கட்டணம் 25%-ல் இருந்து 15% ஆக குறைப்பு

-தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

Electricity bill latest update

தமிழ்நாட்டுல பால் விலை ஏறிடுச்சு, மின் கட்டணம் உயர்ந்துடுச்சி, சொத்து வரி, பேருந்து கட்டணம், ஏன் சாலை விதிக்கான அபராதம் கூட உயர்ந்து தவறு செய்யாத ஓட்டுனர் கண்ணீர்விடுறான்.. ஆனால் இவனுங்க எவனோ போடு பிச்சகாசுக்கு தமிழ்நாட்டு எங்கயுமே இல்லாத இந்திய எதுக்குறேன படம் ஓட்டிட்டு அலயுது போன்ற கருத்துக்களையும் ட்விட்டரில் எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

--

வீட்டு வரி, மின் கட்டணம் பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம்! - மாநில தலைவர் அண்ணாமலை..!

Related Posts

View all