SHOCKING: தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு.
What’s Happening?
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு
தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் பேட்டி.
கேள்வி : ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமா?
கே.பி.முனுசாமி: தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார்; ஜனநாயக படி கட்சியின் செயல்பாடுகள் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்காது.
Red Hot Update:
ரூ.4800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கிய புகாரில் 2018ம் ஆண்டு திமுகவின் ஆர்எஸ் பாரதி எடப்பாடி பழனிச்சாமி மீது தொடர்ந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு வரும் திங்கள் அதிமுக பொதுக்குழு நடக்கும் அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.