எடப்பாடி பழனிசாமிதான் பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்புள்ளது -அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை.
தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி தான்; உலக, இந்திய அரசியலை தெரிந்தவர், விரல்நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி.
--
“தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி தான்;
உலக, இந்திய அரசியலை தெரிந்தவர், விரல்நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி”
-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
திமுக பொதுக்குழு வழக்கு -அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஓபிஎஸ் தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை ஜுன்15ம் தேதிக்கு தள்ளிவைப்பு
-இன்று எடப்பாடி தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தள்ளிவைப்பு.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார்
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்;
இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை
-மேட்டூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.