அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி. முழு விவரம்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்.
ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர் மூலமே தேர்வு செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டம். ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க பேச்சுவார்த்தை.
Trending:
திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார்; ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை.
என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்தது சர்ச்சை.