அதிமுகவில் அதிரடி மற்றம் செய்த எடப்பாடி பழனிசாமி. முழு விவரம்.
அதிமுக துணைப்பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம்.
எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன், எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்புக்கு எஸ்.பி.வேலுமணி நியமனம்.
செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்ஞமின், ராஜன் செல்லப்பா மற்றும் பால கங்கா ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம்.
முழு விவரம்: