12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல. எடப்பாடி பழனிசாமி கேள்வி.

Eps latest video viral

“12 மணி நேர வேலை மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன”

“மனிதர்கள் ஒன்றும் எந்திரம் அல்ல, 12 மணி நேரம் வேலை செய்வதற்கு”

“8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்பது தான் சரியானது”

“கோடநாடு வழக்கு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது முடிவிற்கு வரும்”

நான் பொதுச்செயலாளர் ஆனதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்!

“கூட்டணி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உடன் மட்டுமே பேச்சு”

மேல Boss இருக்கும்போது.. கீழ இருப்பவரை பத்தி எதுக்கு பேச்சு?”

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

“முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளை அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது”

12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

Video:

Related Posts

View all