'எடப்பாடிக்கு தான் என் ஆதரவு' - போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்.. வைரல் வீடியோ..!
“ஒற்றைத் தலைமையில் உங்க ஆதரவு யாருக்கு?”
வெளிப்படையாக பதிலளித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.
ஒற்றைத் தலைமை குறித்து OPSக்கு ஆதரவாக அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
Viral Video:
"ஒற்றைத் தலைமையில் உங்க ஆதரவு யாருக்கு?"
— Sun News (@sunnewstamil) June 15, 2022
- வெளிப்படையாக பதிலளித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!#Sunnews | #DindigulSrinivasan | #ADMK pic.twitter.com/lQJDw7xig2