'அன்புள்ள அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு... ' எடப்பாடி பழனிசாமியின் கடிதம் வைரல்..
அதிமுக செயல்படாமல் இருக்க எல்லா வேலைகளையும் செய்துவிட்டு எனக்கு கடிதம் அனுப்புவதா?
உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக எனக்கு எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல ஓபிஎஸ்க்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம்.
பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம்.