அதிமுகவை கைப்பற்ற புதிய வியூகம் வகுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி? முழு விவரம்.
அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு புது வியூகம் வகுவிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நெடு நள்ளிரவு வரை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்.
ஒற்றைத் தலைமைக்காக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தனித்தீர்மானம் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி குரூப் திட்டம். ஒற்றைத் தலைமை கூடாது என்று ஓபிஸ் திட்டவட்டமாக இருப்பதாக தெரிகிறது.
பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெரும்போது தனித் தீர்மானம் கொண்டு வர திட்டம் எனத் தகவல்.