அதிமுகவின் 8வது பொதுச்செயலாளரானார்.. எம்ஜிஆர் ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Eps video viral

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி கே. பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில், அதனை கொண்டாடும் விதமாக, தலைமை அலுவலகத்துக்கு150 கிலோ லட்டு கொண்டுவந்த அதிமுக தொண்டர்கள். அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வான நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை. அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஏப்ரல் 5ம் தேதி முதல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கப்படும்
-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

அதிமுகவின் மூன்றாம் தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேட்டி.

நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்குப் பிறகு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக பதவியேற்றிருக்கும் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று தொண்டர்கள் கருத்து.

Video:

Related Posts

View all